நட்பு
காதல் என்பது
மழை வரும் போது தோன்றும்
வானவில் போன்றது..
பார்பதற்கு அழகாக இருக்கும்
ஆனால் நீண்ட காலம்
நிலைத்திருக்காது..!
உறவுகள் என்பது
மழை தரும் மேகம் போன்றது
சூழ்நிலைகளுக்கு ஏற்ப
நகர்ந்து சென்றுவிடும்..!
ஆனால் நட்பு என்பது
இவை அனைத்தையும் தாங்கி
நிற்கும் வானம் போன்றது..
வானம் இல்லையேல்
மழை இல்லை..
நட்பு இல்லையேல்
காதல் இல்லை..!