இந்தியச் சட்டம்

இந்தியச்சட் டம்ஏழு பேரால் இயற்றியதாம்
பந்த்முன்ஷி அல்லாடி ஐயரும் --- சந்தம்
கிருஷ்ணசாமி ராவ்மாதவ் கோபாலன் இன்னும்
கிருஷ்ணமாச் சாரிடீடீ கே


கலித்துறை
மக்கள் எல்லாம் சரிசமத்துவ மாய்வா ழஎண்ணம்
மக்கள் சட்டத் தைகாந்தியோ மாற்ற எண்ணி
தக்க சட்டம் தலித்துயரவே சண்டை போட்டு
வக்க ணையம் பேத்கரைக்குழுத் தலைவ ராக்கினர்

அம்பேத் கார்போட் டஓட்டையுதவி யால்பத் தாண்டும்
சம்ம தமுடன் தலித்துகள்சலு கைபெற் றாரு
அம்மட் டில்நின் றிடாவடிக்கடி உயர்த்தி னாராம்
சும்மா இல்லை எழுபதாண்டுமேல் உயர்த்திப் பார்த்தார்

ஆசிரியப்பா
காந்தியும் நேருரா ஜாஜிப டேலுடன்
ஒன்பது பேரையும் சுதந்திரம் பெற்றதும்
ஒன்றாய் கூட்டி தலித்துகள் ஏற்றம்
உண்மையாய்க் காணவேண் டுமெனவற் புறுத்தினார்
ஒன்பது பெரும்தலை வர்களும் கலந்து
திண்ணமாய் தலித்சட் டநிபுண ரொருவரை
தேடிக் கண்டார் அம்பேத் காரை
நாடினர் அம்பேத் கரைகுழு எழுவரும்
காந்திசொல் படிஅம் பேத்கர்
ஆங்ஆங் கேசட் டஓட்டை யிட்டாரே!


எழுசீர் விருத்தம்
மகாத்மாகாந் திக்கு தலித்முன்னேற் றந்தான் இலக்காகும் ஏன்யி தைவிட்டார்
மகாத்மாவும் நாட்டின் அரசுச்சட் டத்தில் தலித்துகள்கை ஓங்கப் பிடித்தார்
மகாத்மாஅம்பேத்க ரைச்சட்டத் தில்ஓட் டையிடவும் செய்தார் தெரியுமா?
மகாத்மாவும் இல்லா திருந்தாலம் பேத்கர் ஐயர்எழுத ஓட்டை இடுவரோ?

தலித்துகள்காந் தீயம் மறந்தம்பேத் காரை உயர்த்திபே சல்ஏன் எதற்கு?
கலியுகத்தில் யாரும் மறப்பர்நன் றையும் உயர்வரோநம் காந்தி மறந்தோர்?
தலித்துகளும் ஏனோ சரித்திரத்தை மாற்றிப் பரப்புகின்றார் யார்செய் தகுற்றம்?
சலுகைகூட் டல்வேண் டிதலித்யா ரும்உ தவவில்லை கேட்ட றிவீர்நீர்!

எழுதியவர் : பழனி ராஜன் (17-Nov-17, 6:11 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 350

மேலே