ஹைக்கூ 142

தெருவில் கை நீட்டினால் பிச்சை
மேசைக்கடியில் கை நீட்டினால்
கையூட்டு

எழுதியவர் : லட்சுமி (17-Nov-17, 8:57 pm)
சேர்த்தது : Aruvi
பார்வை : 151

மேலே