காதலி

காதலி

நீ சிரித்தால்
என்னில் ஆயிரம் பௌர்ணமி

நீ அழுதால்
என்னில் கோடி அமாவாசை

ராரே

எழுதியவர் : ராரே (18-Nov-17, 8:45 am)
சேர்த்தது : ராரே
Tanglish : kathali
பார்வை : 397

மேலே