தென்றல்

வீசும் தென்றலின்
வாசம் மறந்துபோச்சு

அவளின் சுவாசம்
பட்ட பிறகு

எழுதியவர் : ச.முத்துக்குமார் (18-Nov-17, 8:43 am)
சேர்த்தது : முத்துக்குமார்
Tanglish : thendral
பார்வை : 321

மேலே