மகுடம் சூட்டும் மாயோன்

மகுடம் சூட்டும் மாயோனை
மனதில் பூட்ட வல்லேனேல்,
திகுடு தத்தம் தொலைத்திங்குத்
திருப்தி யாக வாழ்வேனே !

எழுதியவர் : கௌடில்யன் (18-Nov-17, 11:01 am)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 202

மேலே