மேற்பூச்சு

மின்னுவ தெல்லாம் பொன்னல்ல;
மேற்பூச் சில்நீ மயங்காதே!
சொல்லுவ தெல்லாம் மெய்யல்ல;
ஜோடிப் பில்நீ மயங்காதே!

எழுதியவர் : கௌடில்யன் (18-Nov-17, 11:06 am)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 186

மேலே