குறை

உன்குறை உனக்குத் தெரியாது!
உடனி ருப்போர் சொல்வார்கள்!
வன்முறைக் கோபம் கொள்ளாமல்
மனதை மாற்றி வெல்வாயே !

எழுதியவர் : கௌடில்யன் (18-Nov-17, 11:12 am)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 77

மேலே