ஹைக்கூ

ஆயிரமாயிரம் எதிர்காலங்களை
உள்ளடக்கி அமைதியானது
தேர்வுக்கூடம்

எழுதியவர் : லட்சுமி (19-Nov-17, 1:11 pm)
சேர்த்தது : Aruvi
Tanglish : haikkoo
பார்வை : 85

மேலே