போதை விழி

போதை விழி

கள்ளுண்ட மனம்
போதையால் கவிழ்ந்திடுமோ
கவிக்கண்கொண்ட இம்மனம்
கற்பனையில் மிதந்திடுமோ

நொடியளவேயாயினும்
உன் விழி தந்த போதை
இனிக்கத்தானடி செய்கிறது
அதுவே முழுவாழ்வும்
எனை வீசியேயிருந்தால்
வீழ்ந்திடிமாட்டேனோ
உன் விழிமீதினிலே..

எழுதியவர் : மகேந்திரராஜ் பிரபாகரன் (19-Nov-17, 6:55 pm)
Tanglish : pothai vayili
பார்வை : 288

மேலே