ஹைக்கூ

நீரை கிழித்தது விசைப்படகு
மீண்டும் இணைந்தன
நீர்த்துளிகள் நீலக்கடலாய்

எழுதியவர் : மீனா (19-Nov-17, 8:41 pm)
சேர்த்தது : மீனா
பார்வை : 103

மேலே