நம் எழுத்து தள குடும்பத்தினருக்கு வேண்டுகோள்
தமிழ் இலக்கிய கவிதை , கதை , கட்டுரை படிப்போம் பகிர்வோம்
விவாதிப்போம் சிந்திப்போம்
காணொளிகள் கேட்போம்
கடிதங்கள் மின்னஞ்சல்கள் மூலம் தொடர்பு கொள்வோம்
தங்கள் பார்வைக்கு
தமிழ் இலக்கிய அறிஞர்கள்,கவிகள் நூல்களை தினமும் படிக்க வேண்டுகிறேன்
நூலகப் பயன்பாடு இன்றைய தமிழகம் காணும் உலகம்
கலாம் கண்ட கனவைக் காண்போம்
குழந்தைகளை கல்வி கற்க ஊக்குவிப்போம்
ஆரோக்கிய வாழ்வு வாழ்வோம்
முதியோர் நலன் காப்பாற்றுவோம்
இளைஞர்களை இலக்கிய உலகத்துக்கு அழைத்து செல்வோம்
நவீன உலகைக் காண்போம்
புது யுகம் படைப்போம்
புது இலக்கிய உலகம் மலரட்டும்
புது கண்டுபிடிப்புகளையும் கற்று நாமும் புதுமை படைப்போம்
பழமையும் புதுமையும் நம் இரு கண்கள் .
வாழ்க வளர்க