சொல்லணும்னு தோணுச்சு

தினமும் எதோ சொல்ல வந்து

சொல்லாமலே சென்று விடுகின்றன

கடல் அலைகள் ...

எழுதியவர் : மு.தங்கபாண்டி (20-Nov-17, 11:19 am)
சேர்த்தது : மு தங்கபாண்டி
பார்வை : 286

மேலே