ஹைக்கூ 4

கண்ணாடி முன்னால் அவள்
கண்ணாடி உடையவில்லை
முகம் உடைந்துப்போனது
காதல் தோல்வி...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (21-Nov-17, 6:16 am)
Tanglish : haikkoo
பார்வை : 193

மேலே