தாலாட்டு

பால் குடித்த குழந்தை
மழலை சத்தத்துடன் ஆட்டம்
லேசாக கண்ணுறங்கும் தாய்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (21-Nov-17, 8:39 am)
Tanglish : thaalaattu
பார்வை : 551

மேலே