இயற்கை ஓவியங்கள்

வானத்தில்
தூரிகை இல்லாமலே
இயற்கை
வரைந்த ஓவியங்கள்
மேகக்கூட்டங்கள்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (21-Nov-17, 7:03 pm)
Tanglish : iyarkai oviyangal
பார்வை : 842

மேலே