ஹைக்கூ 8

அவளின் கன்னம்
மெல்ல சிவந்தது
வீட்டில் கல்யாணபேச்சு...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (22-Nov-17, 3:53 am)
பார்வை : 351

மேலே