ஹைக்கூ 7

பெற்றோரின் மடியில் கனம்
வழியில் பயமல்ல
வாழ்க்கையில் பயம் முதிர்கன்னி...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (21-Nov-17, 8:29 am)
Tanglish : haikkoo
பார்வை : 768

மேலே