மரங்கள் வரங்கள்

தொட்டில் கட்டில்
சவப்பெட்டி பாடை
எல்லாம் மரத்தின் தானம்
கொடுத்து கொடுத்து
சிவந்த கரங்கள் மரங்கள்
நாம் என்ன செய்தோம் மரத்திற்கு...?

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (21-Nov-17, 4:31 pm)
Tanglish : marangkal varangal
பார்வை : 1904

மேலே