"பேன் - காதல்..."

அழிக்க கண்டுபிடித்தாயிற்று

ஆயிரம்வழி - ஆயினும்

பிரிவதில்லையே...!!!

பிடித்தவர்களை விட்டு...!!!

அக்காரணத்தை கற்றுக்கொடு...

காதலர்களிடம்...!!!

எழுதியவர் : பிரிட்டோ ஆ (30-Jul-11, 12:26 am)
சேர்த்தது : ஆரோக்ய.பிரிட்டோ
பார்வை : 331

மேலே