ஏக்கம்
அம்மா! என்னை வளர்க்க வயற்காட்டில் நீ சிந்திய இரத்தம்.....
என் கை பிடித்து நீ கொடுக்கும் முத்தம்....
என் தொலைபேசி அழைப்பிற்காக காத்திருந்து,அழைத்ததும் என் செல்ல பெயர் சொல்லி அழைக்கும் சத்தம்........
அம்மா! என்னும் பல ஜென்மங்கள் உன் வயிற்றில் பிறக்க ஏங்குகிறேன் நித்தம்......