நிழல்!

என் பகலும் அல்ல நீ.......!
என் இரவும் அல்ல நீ .....!!
நான் நினைத்தாலே போதும் ....,
என் நிழல்...
எந்நாளும் நீ எனக்கு .........!!!

எழுதியவர் : (30-Jul-11, 9:53 am)
பார்வை : 318

மேலே