வலிக்கும் வயோதிகம் ....
வாய் அதிகம் திறவாமல்
மென்னகையோடு ,மெல்லத்
தலையை மேலும் கீழும்
ஆட்டத் தெரிந்திருப்பதே ,
வயோதிகத்தில் ......
கௌரவமாய்ப் பிழைக்கும் வழி !
தவறினால் ?-அதிகம் வலி !
.
வாய் அதிகம் திறவாமல்
மென்னகையோடு ,மெல்லத்
தலையை மேலும் கீழும்
ஆட்டத் தெரிந்திருப்பதே ,
வயோதிகத்தில் ......
கௌரவமாய்ப் பிழைக்கும் வழி !
தவறினால் ?-அதிகம் வலி !
.