************ இயற்கை **************
அண்மையில் இல்ல ஆகாயமும்
அதில் உள்ள மேகமும்
இயற்கை ..............!
விண்மீனும் அதில்வரும் ஒளியும்
இயற்கை ..............!
விடாது ஓடும் நீரும்
அதை தாங்கும் நிலமும்
இயற்கை ..............!
ஆடும் மயிலும்
அசைய கடலும்
இயற்கை ..............!
உண்மையான உழைப்பும்
உறக்கத்தில் வரும் விழிப்பும்
இயற்கை ..............!
ஊண் உயிரும்
உறக்கமும்
இயற்கை ..............!
அழியா செல்வத்தின் ஆரம்பமும்
காக்கவேண்டிய பொக்கிஷமும்
ஒன்றே ஒன்றே
அதுவே
இயற்கை ..............!