அம்மா

உலகின் உயரமும்
மண்ணின் மரபும்
சிற்பியின் சிலையும் போல
ஆன்றோர்கெல்லாம் ஆதிபகவன்
அம்மா.
படித்தவர்களுக்கு பட்டம் உண்டு
பாராட்டுகளுக்கு நோக்கம் உண்டு
பாலூட்டி வளர்க்கும்
பாசத்தாய்க்கு பாசம் காட்ட
யாருண்டு.

எழுதியவர் : அ.ஜீவா (22-Nov-17, 7:48 pm)
Tanglish : amma
பார்வை : 515

மேலே