நினைவு

கடல் அலையை பார்த்தீரா!
அவை ஒன்றின் பின் ஒன்றாக கறையை வந்து சேர்கிறது..ஓய்வில்லாமல்...
அதைப்போல உன் நினைவுகள்..! அதைப் பார்த்துக்கொண்டு இருக்கும் உன் கால்களை நனைக்க நினைக்கிறது...
நினைவலைகள்...!!

எழுதியவர் : (22-Nov-17, 9:33 pm)
Tanglish : ninaivu
பார்வை : 177

மேலே