நினைவு

ஒவ்வொரு நிமிடத்திலும் என்னுள் ஓடிக்கொண்டு
இருக்கும் மணித்துளி நீ!
ஆனால் உன் 24 மணி நேரத்தில் ஒரு நொடியில் கூட நான் தோன்றவில்லையா?!

எழுதியவர் : (22-Nov-17, 9:10 pm)
சேர்த்தது : Madhumitha
Tanglish : ninaivu
பார்வை : 77

மேலே