ஒரு பார்வை பார் ஒரே பார்வை பார்

ஒரு பார்வை பார் ஒரே பார்வை பார்
நெஞ்சு பூப்பூத்தாலும் பூக்கட்டும்
கடும் தீப்பிடித்தாலும் பிடிக்கட்டும்
ஒரு புன்னகை செய் ஒரே புன்னகை செய்
உயிர் வாழ்வதாயினும் வாழட்டும்
இல்லை சாவதாயினும் சாகட்டும்

எழுதியவர் : (2-Dec-09, 4:04 pm)
சேர்த்தது : varul
பார்வை : 1516

மேலே