காதலால்

காயங்களை எல்லாம்
வேரறுத்துச் செல்லும்
உன்னில் குளிர் காய்கிறேன்
காதலா(ல்)!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (23-Nov-17, 11:43 am)
சேர்த்தது : தேவிராஜ்கமல்
Tanglish : kaathalaal
பார்வை : 139

மேலே