காதல் போர்

அழியாத
சாம்ராஜ்யம்
வேண்டும்...
காதல் சாம்ராஜ்யம்!

அதில் உன்னோடு
போர் புரிய
வேண்டும்...
காதல் போர்!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (23-Nov-17, 11:47 am)
சேர்த்தது : தேவிராஜ்கமல்
Tanglish : kaadhal por
பார்வை : 174

மேலே