கரைந்து போகும் கடிகார நேரம்

சிறு பிரிவு தான்
என்றாலும்
உன்னை பிரிகையில்
உன் நினைவுகளோடு
சேர்ந்து
கரைந்து போகும்
கடிகார நேரம்....
உன்னை காண்கயில்
மீண்டும்
உயிர் பெற்று கொள்ளும்
மாயம் தான்
என்னவோ என்னவனே!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (23-Nov-17, 11:55 am)
சேர்த்தது : தேவிராஜ்கமல்
பார்வை : 1291

மேலே