மரண அஞ்சலி

என் மரண அஞ்சலிக்காக
செலுத்தப்படும் கண்ணீர் துளிகளின்
முதல் துளி உனதாகத்தான்
இருக்க வேண்டும்......

எழுதியவர் : (23-Nov-17, 12:22 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
Tanglish : marana anjali
பார்வை : 10456

மேலே