காதல் வலி - 71

திருவாசகத்திற்கு உருகாதார்கூட
அவள் உரு சொல்லும் வாசகத்திற்கு
காதலெனும் நோயால்
உருகித்தான் ஆகவேண்டும்

அவள் கடைக்கண் பார்வை
மட்டும் கிடைக்கப்பெற்று
அவள் கிடைக்காமல் சுற்றும் ஆண்கள்
காதலெனும் தீயால்
கருகித்தான் சாகவேண்டும்

எழுதியவர் : புதுவைக் குமார் (24-Nov-17, 7:20 pm)
பார்வை : 124

மேலே