" பிரிதலின் வலி "

என் தாய் தந்தையாக தங்கள்
பெற்றோரை நினைத்தேன்
உங்கள் உள்ளத்தை புரிந்து கொண்டு உங்களுடன் வந்தேன்
உங்கள் தாயாக,
இப்போது தவித்து கொண்டு இருகிறேன்
பிரசவத்தின் வலியை விட உங்கலை பிரியமுடியாத வலி அதிகம்
என் உயிரே............

எழுதியவர் : (30-Jul-11, 12:57 pm)
சேர்த்தது : ப்ரியாஅசோக்
பார்வை : 319

மேலே