"விலகி செல்கிறது"
கண்கள் சிந்தும் கண்ணீர் துளியாக
நீ என்னை விட்டு பிரிந்து
சென்றாய் காரணம் இல்லாமல்
இப்போது கண்ணீரும் என்னை
விட்டு விலகி செல்கிறது
உன் காதலை போல் ...............
கண்கள் சிந்தும் கண்ணீர் துளியாக
நீ என்னை விட்டு பிரிந்து
சென்றாய் காரணம் இல்லாமல்
இப்போது கண்ணீரும் என்னை
விட்டு விலகி செல்கிறது
உன் காதலை போல் ...............