சபிக்கப்பட்டு படைத்தவன் நான்

உந்தன் வாழ்வில்
துணையாய் வாழ
பல யுகங்கள் தவம்
புரிந்தவன் நான்.

உன் விழி பார்த்து
விழாமல் வாழ
வரங்கள் வாங்கி
வந்தவன் நான்.

உந்தன் அழகில்
நொந்து சாக
சபிக்கப்பட்டு
படைத்தவன் நான்.

எழுதியவர் : Mohanaselvam (25-Nov-17, 8:48 am)
சேர்த்தது : Mohanaselvam j
பார்வை : 103

மேலே