மலரின் மறுவாழ்வு
உதிர்ந்த மலர்உலரு முன்சூடி னாள்பூ
புதிதாய்பூ பெற்றது வாழ்வுமென் கூந்தலில்
தென்றலுடன் வீதியில் மெல்ல நடந்தனள்
புன்னகைப்பூம் பந்தல் என !
உதிர்ந்த மலர்உலரு முன்சூடி னாள்பூ
புதிதாய்பூ பெற்றது வாழ்வுமென் கூந்தலில்
தென்றலுடன் வீதியில் மெல்ல நடந்தனள்
புன்னகைப்பூம் பந்தல் என !