இலவசம்

ஈரைந்து மாதங்கள் தாயின் கருவறையில் தங்க இலவசம்.
வாழ் நாள் முழுவதும் புவியில் சுவாசம் இலவசம்.
எங்களுக்கு வேறொன்றும் தேவையில்லை இலவசமாக.

எழுதியவர் : ஜெ ஜெயசூர் (25-Nov-17, 6:27 am)
சேர்த்தது : ஜெ ஜெயசூர்
Tanglish : elavasam
பார்வை : 91

மேலே