புரியாத வாழ்க்கை
எத்தனை கனவு
எத்தனை ஆசை - இருப்பினும்
எட்டாத கணிகள்
எட்டாத காலம் - இடையில்
எழிலது காதல்
எத்திக்கு நட்பு - இருந்தாலும்
ஏமாற்று மனிதன்
ஏமாறும் மனிதன் - இறுதியில்
ஏகாந்த சிந்தை
எல்லாம் சிவன்!
எத்தனை கனவு
எத்தனை ஆசை - இருப்பினும்
எட்டாத கணிகள்
எட்டாத காலம் - இடையில்
எழிலது காதல்
எத்திக்கு நட்பு - இருந்தாலும்
ஏமாற்று மனிதன்
ஏமாறும் மனிதன் - இறுதியில்
ஏகாந்த சிந்தை
எல்லாம் சிவன்!