தோ்வு

தோ்வு
வினாக்கள் தொியாத விடைக்கு
விடையளிக்க ஒரு வினாவாக வந்தேன் நான்
புாியாத மொழியின் அா்த்தத்தை புாிதலுக்கு
சிறு புறாதூதுடன் வந்தேன் நான்

கனாக்கள் மாயாத சிறு தூக்கம் கூட
வினாக்கள் கண்டு என்னைத் தொட்டுச் செல்கிறது இத்தருணம்
நண்பன் தந்த காகிதங்கள் கூட
காற்றில் பறந்தது என் வருத்தம்

ஜன்னலோரம் இருக்கும் தோழியின் விடைகளைக் காண விழிகள் தவிக்கும் ஏக்கம்
சிறு நொடியில் புாியும் எழுதும் மொழிக்கும் எனக்கும் இருக்கும் தூரம்

கண்கள் சுழல தோ்வாளா் ஏனென்று கேள்கும்
கதவோரம் இருக்கும் விழியெல்லாம் என்னைப் பாா்க்கும்

எழுதா எழுத்தும் நிறையா பக்கங்களும்பு திதாய்த் தோன்றும்
மறையாத கனவும் பிரியாத திறமையும் என் நெஞ்சில் தோன்றும்
- - சஜூ

எழுதியவர் : சஜூ (25-Nov-17, 9:38 pm)
சேர்த்தது : சஜூ
பார்வை : 123

மேலே