ஹைக்கூ

சிறகடிக்கின்றன அவள்
இமை சிறகுகள்
பறக்கின்றது என் மனம்

எழுதியவர் : மீனா (26-Nov-17, 3:50 pm)
சேர்த்தது : மீனா
Tanglish : haikkoo
பார்வை : 238

மேலே