ஹைக்கூ -- பலூன் விற்பவன்

இரும்பில் ஒட்டிய காந்தகமாய் 
குழந்தைகளின் கண்களில் 
பலூன் விற்பவன் !

எழுதியவர் : சூரியன்வேதா (27-Nov-17, 3:09 pm)
சேர்த்தது : சூரியன்வேதா
பார்வை : 236

மேலே