முத்த வட்டி

உனக்கு கொடுக்க
நினைத்த முத்தங்களை
சேமித்து வைத்திருக்கிறேன்
சீக்கிரம் வாங்கிக்கொள்
வட்டி ஏறிக்கொண்டே
போகிறது !!!

எழுதியவர் : சஜா (27-Nov-17, 2:31 am)
சேர்த்தது : சஜா
Tanglish : mutha vatti
பார்வை : 111

மேலே