காதல்

எப்போதெல்லாம் என்
நினைவுகள் உனக்கு வருகிறது
எனக் கேட்கிறாய்
எத்தனை முறை
சுவாசித்தேன் என யாரேனும்
கணக்கு வைக்க முடியுமா?

எழுதியவர் : சஜா (27-Nov-17, 2:27 am)
சேர்த்தது : சஜா
Tanglish : kaadhal
பார்வை : 92

மேலே