பூமலர் சூடினாள்

பூமலர் சூடினாள் பூம்பாவை கூந்தலில்
நாமகள் நல்கினாள் நற்றமிழ் நாவினில்
தேமலர் வண்டுகளும் தேடிவந்து சூழ்ந்திட
பூமலர்பூத் தாள்புன்ன கை .

ஒருவிகற்ப இன்னிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (27-Nov-17, 10:54 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 139

மேலே