மன்னிப்பு

நான் நம் பிள்ளையை தாலாட்டுவதை உன் நிழல் நின்று பார்த்துக்கொண்டிருந்தது, வெளியே இருந்து நுழைந்த மெல்லிய காற்று திறந்துவைத்த கதவை மென்மையாய் அசைத்தது, நான் முகப்பறையின் நோட்டீஸ் போர்டில் அன்றைய நமக்கான பிணக்கங்களுக்கு உன்னிடம் மன்னிப்பு கோரியிருந்தேன்

எழுதியவர் : அனுசரன் (27-Nov-17, 12:01 pm)
Tanglish : mannippu
பார்வை : 118

மேலே