நீ நான் இரவு

காலை கலக்கத்திலும்
பகல் பதட்டத்திலும்
இரவு இனிமையிலும் கரைகிறது!

எழுதியவர் : இரா.மலர்விழி (27-Nov-17, 11:03 pm)
சேர்த்தது : MALARVIZHI
பார்வை : 184

மேலே