நீ

முட்டிவரை உன்னழகு
மின்னலையே கொஞ்சம்
எதிரொளிப்பில் மிஞ்சுதடி

கால்களிலே வடியும்
சொட்டுநீர் பாசனத்தில்
என்ஜீவனும் தழையுதடி

அழகுக்கு அழகுசேர்த்து
ஆணவமாய் பூச்சூடி
பூமியில்பறக்கும் ஏவுகணையடி நீ !...

எழுதியவர் : ...ராஜேஷ்... (28-Nov-17, 9:07 am)
பார்வை : 240

மேலே