நீங்காத நினைவுகள்

நீ
தொலைந்த போதும்
நிழலாகத் தொடர்கிறது
உன் நினைவுகள்
கனவுகளாக!
நினைவுகளே உனக்காக
மட்டுமே வாழ்கிறேன்
கல்லறைத் தேடி
போகாமல்...........

~~~~~~ரா ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ரா ஸ்ரீராம் ரவிக்குமார் (29-Nov-17, 1:11 am)
பார்வை : 925

மேலே