காற்றைக்கொடு நான் சுவாசிக்கவேண்டும்

நீ சென்ற இடமெல்லாம்
தேடித் தேடி
நின்று பாரக்கிறேன்
நீ விட்டுச்சென்ற
மூச்சுக்காற்றை
எப்படியாவது
சுவாசித்துவிட வேண்டுமென்று...

எழுதியவர் : பெ.வீரா (28-Nov-17, 9:30 pm)
சேர்த்தது : பெ வீரா
பார்வை : 149

மேலே